தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களாக இருப்பவர்கள் விக்ரம் மற்றும் சூர்யா. இருவருக்கும் பெரும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது என்பதை போஸ்டர்கள் சொல்கிறது.
சூர்யாவுக்கு தானா சேர்ந்த கூட்டம், விக்ரமுக்கு ஸ்கெட்ச் என இருவரின் படங்களும் ஒரே நேரத்தில் நேற்று வெளியானது. முன்பே இப்படத்திற்காக இருவரும் புரமோஷன் செய்தார்கள்.
இருவரும் தங்கள் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை ரசிகர்களுடன் சென்னை காசி திரையரங்கில் பார்த்துள்ளார்கள். பின் இருவரும் வெளியில் ரசிகர்களுடன் போட்டோ எடுத்துக்கொண்டார்கள்.
இதை பார்த்த இருவரின் ரசிகர்களும் மகிழ்ச்சியடைந்தனர்.
Comments