Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல காமெடி நடிகர் விவேக் வருத்தத்துடன் தெரிவித்த விசயம்!

தமிழ் சினிமாவின் காமெடியன்களில் இன்றும் பிரபலமாக இருப்பவர் நடிகர் விவேக். ஒரு நடிப்பின் மூலம் இளைஞர்களுக்கு சிந்தனை விதைத்து விடுவார். ரசிகர்களிடம் இதற்கு வரவேற்பு உண்டு.

அவர் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பெயரில் பல மரங்களை நட்டு வருகிறார். இதற்கு சமூகத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் அந்த பணிகளை தொடர்ந்து வருகிறார்.

இந்நிலையில் அவர் சென்னையில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியில் கலந்துகொண்டார். இதில் அவர் அப்துல் கலாம் சொன்ன வளர்ச்சி பாதையில் இந்தியா தற்போது செல்லவில்லை என வருத்ததுடன் குறிப்பிட்டார்.

Comments