Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அனைவரையும் சிரிக்க வைக்கும் என்னம்மா ராமருக்கு இப்படி சிக்கலா? ஐய்யோ பாவம்

என்னம்மா இப்புடி பண்றீங்களே என்ற இந்த வசனத்துக்கு சொந்தகாரர்கள் இருவர். ஒருவர் பிரபல இயக்குனரும் நடிகையுமான லட்சுமி ராம கிருஷ்ணன். இன்னொருவர் கலக்கப்போவது யாரு ராமர்.

இவர் பெண் வேடத்தில் வந்தால் பலருக்கும் பிடிக்கும். சிரிக்காமல் யாரும் இருக்க முடியாது. கலக்கப்போவது யாரு ஆடிசனில் கலந்து கொண்டபோது கல்யாணம் ஆனதால் சில நாட்கள் டிவி பக்கமே வரவில்லையாம்.

பின் ராமர் வந்தாலும் அவர் பெண் வேடம் போடுவது அவரது மனைவிக்கு பிடிக்கவில்லையாம். இதனால் நான் அப்படி நடிக்கவே மாட்டேன் என ராமர் அடம் பிடித்தாராம். ஆனால் இயக்குனர் கட்டாயப்படுத்த இவர் ஓகே சொன்னாராம்.

பின்னாளில் இதற்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. இதனால் பிரபலமான பிறகு ஒரு நாள் இயக்குனரிடம் சாரி சார், நான் இதை செய்யாமல் இருந்திருந்தால் இந்தளவுக்கு வந்திருக்க மாட்டேன் என ராமர் நன்றி சொன்னாராம்.

Comments