Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆண்டாளை தேவதாசினு சொன்னதுக்கு காரணம் இதுதான்! வைரமுத்து விளக்கம்

தமிழ் சினிமாவில் 7 முறை தேசிய விருது வாங்கியவர் கவிஞர் வைரமுத்து.

இவர் பல புத்தகங்களையும், கவிதைகளையும் எழுதியதற்காக பத்மஸ்ரீ, பத்மபூசன் விருது வாங்கியவர்.

ஆனால், சமீபத்தில் இந்துக்கள் பெண் கடவுளாக வழிபடும் ஆண்டாளை பற்றி இவர் சொன்ன கருத்துக்கள் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இவர் மன்னிப்பு கேட்டும் இந்த பிரச்சனை முடியவில்லை, இதையடுத்து இதற்கான விளக்கத்தை கொடுத்துள்ளார்.