Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பல சர்ச்சைகளை தாண்டி பிக்பாஸில் வெற்றி பெற்றது யார் தெரியுமா? முழு விபரம்

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய டிவி ஷோ என்றே சொல்லலாம். ஆனால் இங்கு வருவதற்கு மூலமாக இருந்தது என்னவோ ஹிந்தி பிக்பாஸ் தான்.

இதன் 11 வது சீசன் நேற்றுடன் நிறைவு பெற்றது. இதில் இறுதி கட்ட போட்டியாளர்களாக ஷில்பா ஷிண்டே, ஹினா கான், விகாஸ் குப்தா, புனீஷ் சர்மா ஆகியோர் இருந்தனர்.

நிறைவாக வாக்கெடுப்புகளின் படி ஷில்பா ஷிண்டே வெற்றி பெற்றார். ஆரம்பம் முதலே இவருக்கு குறுகிய நாட்களிலே நல்ல ரசிகர்கள் கூட்டம் சேர்ந்தது. சில சர்ச்சைகளானாலும் தற்போது பிக்பாஸ் ஆகிவிட்டார்.

அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

  • Bigg Boss 11 Winner – Shilpa Shinde
  • Bigg Boss 11 1st Runner-Up – Hina Khan
  • Bigg Boss 11 2nd Runner-Upner Up – Vikas Gupta
  • Bigg Boss 11 3rd Runner-Up – Puneesh Sharma

Comments