Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மோகன் ராஜாவின் அடுத்த பவர்புல் திரைக்கதையில் இவர் தான் நடிக்கின்றார்

தனி ஒருவன் படத்திற்கு பிறகு மோகன்ராஜாவின் பொறுப்புக்கள் அதிகமாகிவிட்டது. இவர் இயக்கத்தில் சமீபத்தில் வந்த வேலைக்காரன் கூட பலராலும் பாராட்டப்பட்டது.

இந்நிலையில் மோகன்ராஜா எப்போது மீண்டும் தன் தம்பியுடன் இணைவார் என்று பலரும் கேட்டு வருகின்றனர்.

அவர்களுக்கு எல்லாம் விருந்தால் இவர் தன் தம்பியின் 25-வது படத்தை இயக்குவதாக முடிவெடுத்துள்ளாராம்.

இதற்காக இவர் மிகவும் பவர்புல்லான திரைக்கதை ஒன்றை தற்போது தயார் செய்து வருவதாக கூறப்படுகின்றது.

Comments