Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபலங்களின் பொங்கல் ஸ்பெஷல்! புகைப்படம் உள்ளே

தமிழ் சினிமாவில் பொங்கல் பண்டிகைக்காக இந்த முறை தானா சேர்ந்த கூட்டம், குலேபகாவலி, ஸ்கெட்ச் என மூன்று படங்கள் வெளியானது. இதனால் பொதுவான ரசிகர்களுக்கு கொண்டாட்டமே.

தற்போது இந்த பண்டிகைக்காக பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்கள். பொங்கல் பாரம்பரியத்தில் அவர்களும் புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டுள்ளனர். யார் என்ன சொன்னார்கள் என பார்க்கலாம்...

நாம் மதரீதியாக இந்து,இசுலாமிய,கிருஸ்தவ மத நெறிமுறைகளை பின்பற்றினாலும் கலாச்சார ரீதியாக நாம் அனைவரும் பூர்வகுடி தமிழர்கள் தான். நமக்குள் சாதிமத சர்ச்சைகளை தொடர்ந்து ஏற்படுத்தி தமிழர்களை பிரித்தாலும் சூழ்ச்சியில் ஈடுபட்டு குளிர்காயும் தீயசக்திகளை புறந்தள்ளி தமிழால் ஒன்றுபட்டு தமிழர்களாய் வென்று காட்டுவோம் அனைவருக்கும் தை புத்தாண்டு மற்றும் உழவர்தின நல்வாழ்த்துக்கள்... அன்புடன் 😍

A post shared by Vijay Sethupathi (@actorvijaysethupathi) on

Comments