Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முகத்தை மாஸ்க் போட்டு மறைத்துள்ள ஹீரோ யார்? பிரபல இயக்குனர் கௌதம் மேனனின் புதிய சஸ்பென்ஸ்

இயக்குனர் கௌதம் மேனன் சினிமாவில் தனக்கென ஒரு பாணியை வைத்திருப்பவர். தற்போது இவர் தனுஷை வைத்து எனை நோக்கி பாயும் தோட்டா, விக்ரமுடன் துருவ நட்சத்திரம் படங்களை இயக்கி வருகிறார்.

அவரின் படங்களின் பெயர்கள் தமிழில் தனியே தெரியும். அந்த வகையில் தற்போது இவரின் அடுத்த படைப்பாக கூவை படத்தின் சிங்கிள் ரிலீஸ் ஆகியுள்ளது. இதில் பிரபலம் ஒருவர் ஹீரோவாக நடிக்கிறார்.

அவர் முகத்தை மாஸ்க் போட்டு மறைத்த படி எண்ட்ரி கொடுக்கிறார்.

யாராக இருக்கும் என்பதை நீங்களே பாருங்கள்...