Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பத்மாவதி படத்தை பார்த்துவிட்டு இயக்குநர் ஷங்கர் கூறிய விமர்சனம்

கடந்த ஒருமாதமாக பாலிவுட்டில் பல்வேறு சர்ச்சைகளுக்கு காரணமான பத்மாவதி படம் தற்போது வெளியாகி நல்ல வசூல் ஈட்டி வருகிறது. பல இடங்களில் படத்திற்கு எதிராக கலவரம் நடந்தாலும், படத்தை பாராட்டி பலர் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்திய சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவரான ஷங்கர் தற்போது பத்மாவதி படத்தை பார்த்துவிட்டு அது பற்றி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

'அற்புதமான காட்சியமைப்பு' என ஷங்கர் பத்மாவதியை பாராட்டியுள்ளார்.

Comments