Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எதிர்ப்புகள், மிரட்டல்களுக்கு நடுவே சாதனையால் பதிலடி கொடுத்த தீபிகா படுகோன்!

தீபிகா படுகோன் ஒரு மாடலாக இருந்து இன்று பிரபல நடிகையாக உச்சத்தில் இருப்பவர். அண்மையில் அவரின் நடிப்பில் பத்மாவத் படம் வெளியானது. பல சர்ச்சைகளுக்கு நடுவே படம் தியேட்டர்களில் வந்தது.

இருப்பினும் தொடர் வன்முறைகளை தாண்டி படத்திற்கு நல்ல வரவேற்பும், வசூலும் கிடைத்து வந்தது. ஆனாலும் இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் படம் வெளியாகவில்லை.

எதிர்ப்பு தெரிவித்த ராஜபுத்திர வம்சத்தினரும் போராட்டத்தை வாபஸ் வாங்கிக்கொள்ள படம் அனைத்து இடங்களிலும் வெளியானது. கடந்த வாரம் நல்ல வசூலாம்.

இதனை தொடர்ந்து இப்போது வரை ரூ 213 கோடியை பாக்ஸ் ஆஃபிஸில் அள்ளியிருக்கிறது.

Comments