Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முன்னணி நடிகர் மீது போலிஸில் புகார் கொடுக்கவிருக்கும் ஷங்கர்

ஷங்கர் இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குனர். இவர் ஒரு சில படங்களை தயாரித்தும் உள்ளார், இந்நிலையில் இவர் இம்சை அரசன் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்கவிருந்தார்.

ஆனால், படப்பிடிப்பில் வடிவேலு செய்த டார்ச்சரால் படம் அப்படியே நின்றது, இதுக்குறித்து ஷங்கர் தயாரிப்பாளர் சங்கத்தில் கூட புகார் கொடுத்தார்.

அதற்கும் வடிவேலு தரப்பில் பதில் இல்லாததால், தற்போது போலிஸில் புகார் கொடுக்கலாம் என்ற முடிவிற்கு வந்துள்ளாராம்.