Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்த படம் எடுக்கும் போது நல்லா வராது என்று தெரியும்- மணிரத்னம் கொடுத்த ஷாக்

மணிரத்னம் இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா இயக்குனர். இவருடைய படத்தின் பூஜை போட்டாலே ரசிகர்களுக்கு ஒரே சந்தோஷம் தான்.

அதிலும் இந்த முறை சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், அரவிந்த்சாமி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஸ் என பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் செக்கச்சிவந்த வானம் படத்தில் களம் இறங்கியுள்ளார்.

இந்நிலையில் மணிரத்னம் சில வருடங்களுக்கு முன் ஒரு பேட்டியில், ‘ராவணன் படம் இரண்டு மொழிகளில் எடுத்தது பெரிய தவறு.

நான் அதை தமிழில் தான் எடுத்திருக்க வேண்டும், இந்தியாவிற்கு பொதுவான கதை என்று அதை எடுக்க, படம் உருவாகும் போதே இது சரியாக வராது என்று தெரிந்தது என மணிரத்னமே கூறியுள்ளார்.

Comments