Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காதலர் தினத்தில் ரசிகர்களுக்கு அனிருத் கொடுக்கும் ஜுலி ஸ்பெஷல்- உற்சாகத்தில் ரசிகர்கள்

அனிருத் ஏதாவது ஸ்பெஷல் தினம் என்றால் புதுப்பாடல் ஒன்று தயார் செய்து அதை வெளியிடுவார். அப்படி தான் நாளை (பிப்ரவரி 14) காதலர் தின ஸ்பெஷலாக ஒரு பாடலை வெளியிட இருக்கிறார்.

இவரின் இசைக்கு அடிமையான ரசிகர்கள் இப்பாடலுக்கும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். தற்போது அப்பாடலுக்கு ஜுலி என்று பெயரிட்டுள்ளனராம். இந்த தகவலை அனிருத் அவர்களே தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியால் ஜுலி என்ற பெயரை வெறுத்த ரசிகர்கள் இப்பாடலுக்கு எப்படி வரவேற்பு கொடுக்கிறார்கள் என்பதை பார்ப்போம்.

Comments