Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பைரவா இயக்குனரின் அடுத்தப்படம் இதுதான், ஹீரோ யார்?

அழகிய தமிழ் மகன், பைரவா என விஜய்யுடன் இரண்டு படங்களில் பணியாற்றியவர் பரதன். இதுமட்டுமின்றி கில்லி, வீரம் ஆகிய படங்களுக்கு வசனம் எழுதியதும் இவர் தான்.

இந்நிலையில் பரதன் அடுத்து ஒரு முன்னணி நிறுவனத்திற்காக ஒரு படத்தை இயக்கவுள்ளாராம், இதை அவரே தெரிவித்துள்ளார். இப்படத்தை கதைக்களம் செம்ம அதிரடியாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

மேலும், ஹீரோ ஓரளவிற்கு ரசிகர்களிடம் நல்ல பேமஸாக இருப்பவர், அதை அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிப்போம் என்று கூறியுள்ளார்.