Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஒரே நாளில் ஓஹோ பிரபலம் பிரியாவின் சிரிப்பில் மயங்கிய பிரபல நடிகர்!

சமீபத்தில் மலையாள பாடல் மூலம் ஒரே நாள் இரவில் உலகளவில் பிரபலமானவர் பிரியா வாரியர். இந்த ஒரு சாதனைக்கு காரணம் அந்த ஒரு பாடலான மாணிக்ய மலராய பூவி தான்.

Oru Adaar Love என சுருக்கமாக சொல்லப்படும் இந்த பாடலால் மட்டுமல்ல, அதில் நடித்திருக்கும் பிரியாவின் சிரிப்பால் ஈர்க்கப்படுள்ளார் தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர் அல்லு அர்ஜூன்.

இவர் இதற்கு சமீபத்தில் தான் இந்த மிக அழகான் வீடியோவை பார்த்தேன். எளிமையின் சக்தி இது. நான் இதை விரும்புகிறேன் என ட்விட்டரில் கூறியுள்ளார்.

இது கேரள வட்டாரத்தில் பிரியாவின் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடவைத்துள்ளது.