நடிகை திரிஷாவும் தற்போது படங்களுக்கான கதை தேர்வில் மிகவும் கவனமாக இருந்து வருகிறார். பேய் படங்களில் கூட நடித்து வருகிறார். ஆனாலும் சில படங்கள் அவருக்கு எதிர்பார்த்த வெற்றி கொடுக்கவில்லை.
சமீபத்தில் அவர் நிவின் பாலியுடன் மலையாளத்தில் நடித்த ஹே ஜூடு படம் வெளியானது. இப்படத்தில் அவருக்கு அப்பாவாக பிரபல நடிகரான பிரதாப் போத்தன் நடிக்க இருந்தாராம்.
ஆனால் ஷூட்டிங்காக கோவா சென்ற போது அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போக படப்பிடிப்பில் அவரால் கலந்து கொள்ள இயலாமல் போனதாம்.
இதனால் அவர் மகிழ்ச்சி கலந்த வருத்தம் தெரிவித்ததோடு அவர்களுக்கு வாழ்த்துக்களையும் கூறியுள்ளார்.
Comments