Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாலச்சந்தர் வீடு ஏலத்திற்கு வருகிறதா? மகள் விளக்கம்

சூப்பர்ஸ்டார்களை உருவாக்கிய இயக்குனர் கே.பாலச்சந்தரின் வீடு மற்றும் அலுவலகம் வங்கி கடன் காரணமாக ஏலத்திற்கு வருவதாக தகவல் சமீபத்தில் வெளியானது. மேலும் ரஜினி, கமல் போன்றவர்கள் பாலச்சந்தரின் நிறுவனத்திற்கு உதவ வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் கே.பாலச்சந்தரின் மகள் இந்த விவகாரம் பற்றி விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பத்திரிகைகளில் வந்த செய்திகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானது என கூறியுள்ளார்.