Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காதலர் தினத்தை கொண்டாடும் முன் இதை ஞாபகத்தில் கொள்ளவும்! சூசகமாக எச்சரித்த பிரபல இயக்குனர்

உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. சமூக வலைத்தளங்கள் முழுவதும் காதலர் தின வாழ்த்துக்கள் தான் தற்போது குவிந்துள்ளது.

இது ஒருபுறமிருக்க இயக்குனர் சுசீந்திரன் காதலர்களுக்கு அறிவுரை சொல்லும் வகையில் ஒரு மீம் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் இயக்கிய 'ஆதலால் காதல் செய்வீர்' படத்தின் கிளைமாக்ஸில் அனாதையாக தவிக்கும் ஒரு குழந்தை காட்டப்பட்டுள்ளது. காதலர்கள் கண்ணியமாக நடந்துகொள்ளவில்லை என்றால் இப்படி தான் நடக்கும் என்பதை சுசீந்திரன் காதலர் தின வாழ்த்து செய்தியில் சூசகமாக கூறியுள்ளார்.

Comments