Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரமணி அம்மாவை கலாய்த்த டிவி சேனல், மனைவி பற்றி பாலாஜி வெளியிட்ட பரபரப்பு குற்றச்சாட்டு - டாப் செய்திகள்

நேற்றிய டாப் செய்திகள்

ராக்ஸ்டார் ரமணி அம்மாவை கலாய்த்த பிரபல தொலைக்காட்சியால் ரசிகர்கள் கடுப்பு

எந்த துறையை எடுத்துக் கொண்டாலும் போட்டி இருக்கும். அது ஆரோக்கியமான போட்டியாக இருக்க வேண்டும் என்று தான் அனைவரும் விரும்புகின்றனர். ஆனால் தற்போது தொலைக்காட்சிகளுக்குள் நடக்கும் போட்டியை பார்க்கும் போது ரசிகர்களுக்கு கடும் கோபம் ஏற்படுகிறது. மேலும் படிக்க

நித்யா பற்றி புகைப்படத்துடன் பாலாஜி வெளியிட்ட பரபரப்பு குற்றச்சாட்டு

கடந்த வருடம் காமெடி நடிகர் தாடி பாலாஜி மீது பல குற்றச்சாட்டுகள் வைத்து போலீஸ் நிலையத்தில் புகார் அளிந்திருந்தார் அவரது மனைவி நித்யா. தன்னையும், தன் மகளையும் குடித்துவிட்டு கொலை செய்ய முயற்சிப்பதாகவும், தவறாக பேசுவதும், ஜாதி பற்றி விமர்சிக்கிறார் என பல விஷயங்களை கூறியிருந்தார். மேலும் படிக்க

அடையாளம் தெரியாமல் மாறிப்போன மீரா ஜாஸ்மின்! அதிர்ச்சி புகைப்படம்

சண்டக்கோழி, ரன் ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் மீரா ஜாஸ்மின். இவர் விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் நடித்து பெயர் பெற்றவர். மேலும் படிக்க

விஜய்யா, அஜித்தா? ப்ரியா பிரகாஷ் யாருடைய ரசிகர் தெரியுமா?

இந்தியாவையே அதிர வைத்துள்ளது ப்ரியா பிரகாஷ் என்ற பெயர். யார் இவர் என்று பலரும் தற்போது தேடி வர, ஒரு நாளில் ஒபாமா ஆனக்கதை தான். மேலும் படிக்க