Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நள்ளிரவில் அஜித்தை அழவைத்த அந்த ஒரு நிகழ்வு! மிஸ் பண்ணிடாதீங்க

அஜித் என்றால் இன்று பலருக்கு இன்ஸ்பிரேஷன். அவருக்கு அன்பான பல ரசிகர்களின் பலமும் இருக்கிறது. இந்த நாளும் அவருக்கு முக்கிய நாளே. ஆம் அவருக்கும் காதல் திருமணம் தானே.

அமர்க்களம் படத்தின் மூலம் அவர்களின் காதல் வளர தொடங்கியது. அஜித் தன் செலவில் ஒரு பூங்கொத்தை ஷாலினிக்கு வாங்கி கொடுத்த அந்த நிஜமான நிகழ்வுகள் படத்திலும் காட்சிகளாக்கப்பட்டது.

மேலும் அஜித்தின் பிறந்த நாளுக்காக நள்ளிரவு 12 மணிக்கு போன் கால் மூலம் வாழ்த்துக்கள் சொல்லியிருக்கிறார் ஷாலினி. அப்படியே வாசல் சென்று பார்த்த அஜித்துக்கு காத்திருந்தது ஒரு பெரிய சர்ப்பிரைஷ்.

ஷாலினி ஒரு கார் டிக்கி நிறைய பரிசு பொருட்களை இயக்குனர் மூலமாக கொடுத்தனுப்ப, அதை பிரித்து பார்த்து அஜித் அப்படியே கண்கலங்கியுள்ளார். உள்ளிருந்த அத்தனையின் அவர் தனக்கு என்னென்ன பிடிக்கும் என்று சொன்னாரோ அது அனைத்தும் இருந்திருக்கிறது. மேலும் அஜித்தின் ரியாக்சன் ஒவ்வொன்றும் ஷாலினிக்கு தகவலாக சென்றுள்ளது.

Comments