Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஹரிஷ் ரைசாவின் நெருக்கமான காட்சிகள் இத்தனை லட்சம் கண்களை ஈர்த்தமாம்!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் உச்சம் பெற்றவர்கள் ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா. சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல் தான் இப்போதைய ஹாட்டான ஹார்ட் பீட்.

பியார் பிரேமா காதல் என்னும் இப்படத்தை இளம் இயக்குனர் இளன் இயக்க அவர்கள் இருவரும் முதல் முறையே ஜோடி சேர்ந்திருக்கிறார்கள்.

ரொமான்ஸ் ஸ்டோரியான இதில் காதல் தினம் ஸ்பெஷலாக ஹை ஆன் லவ் பாடல் வீடியோ வெளியானது. யுவன் இசை பாடலுக்கு கூடுதல் பலம்.

மென்மையான கேட்கும் ரகமாக ஓப்பனிங்கில் இதயம் இழுக்கும் ஆர்க்கெஸ்ட்ரா. ஹே பெண்ணே என் நெஞ்சில் சாய்ந்து சாய்கிறார் என சித் ஸ்ரீயின் குரல் காதுக்கு இனிமை.

இப்பாடலை யூடூயுபில் 12 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.