Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிரியா தாக்குதலுக்காக குரல் கொடுத்த பிரபலங்கள் இவர்கள் தான்!

தற்போது சீரியஸாக பேசப்பட்டு கொண்டிருக்கும் விசயம் சிரியா தாக்குதல் தான். இணையதளத்தில் இந்த சம்பவம் குறித்து அதிகம் தேடியவர்கள் தமிழர்கள் தான் என்ற தகவல் வந்துள்ளது.

இந்நிலையில் சினிமாத்துறை சார்ந்த பிரபலங்கள் பலர் என்ன சொன்னார்கள் என பார்க்கலாம்.