Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஜூலிக்கு இப்படியும் ஒரு மவுசா! நீங்களே பாருங்க - புகைப்படம் இங்கே

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பலரின் பார்வையும் திரும்பி பார்க்க வைத்தவர் ஜூலி. சில சர்ச்சைகள், கெட்ட பெயர்கள் வந்தாலும், பொறுமையாக எல்லாவற்றையும் சமாளித்தார்.

சில படங்களில் தற்போது கமிட்டாகியுள்ளார். முன்பே அவர் குறும்படம், பாடல் ஆல்பம் என நடித்திருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவர் அப்பளம் விளம்பரம், விழிப்புணர்வு என சில விசயங்களில் நடித்துள்ளார்.

தற்போது புதுவிசயம் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் நீட் தேர்வுக்காக இறந்து போன மாணவி அனிதா வாழ்கை படமாக இருப்பதாகவும் அதில் ஜூலி நடிப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

ஆனால் இன்று அனிதாவின் பிறந்தநாள்.