Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் தங்கச்சியை பிரம்மிக்கவைத்த புகைப்படம்! நீங்கள் பார்த்திருக்கிறீர்களா

விஜய் படங்களில் செண்டிமெண்ட்கள் நிச்சயம் இருக்கும் என்பதை மறுக்க முடியாது. ஆனாலும் அவருக்கு தங்கச்சி என்றால் மிகவும் பிடிக்கும். காலம் அவருக்கு அந்த வாய்ப்பை தொடர்ந்து கொடுக்கவில்லை.

ஆனால் படங்களில் அவருக்கு தங்கையாக நடித்தவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அதில் ஒருவர் நடிகை வெண்பா. குழந்தையாக நடித்து வந்தவர் தற்போது படங்களில் ஹீரோயினாக இறங்கியுள்ளார்.

சிவகாசி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்திருப்பவர் வெண்பா. அப்படத்தில் குடும்பத்துடன் அவர் இருப்பது போல போட்டோ ஒன்று காண்பிக்கப்பட்டிருக்கும். அப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

வெண்பாவும் இதை பார்த்து மகிழ்ந்துள்ளார். ரசிகர்களும் குஷியாகியுள்ளனர். நீங்களும் பாருங்கள்.

Comments