Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல பாடகர் உதித் நாராயண் மகன் கைது! போலீஸ் அதிரடி நடவடிக்கை

இந்திய சினிமாவில் அதிகம் பிரபலமான பாடகர் உதித் நாராயண். இவர் தமிழிலும் பல சூப்பர்ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.

இவரது மகன் ஆதித்ய நாராயண். அவரும் பிரபல பாடகர் தான் என்றாலும் பலமுறை சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.

தற்போது காரை வேகமாக ஓட்டி ஒரு ஆட்டோரிக்ஷா மீது இடித்து விபத்து ஏற்படுத்தியதற்காக போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

ஆட்டோவில் பயணம் செய்த பெண் மற்றும் டிரைவர் ஆகியோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.