Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இக்கட்டான சூழ்நிலையில் இப்படியான ஒரு செயலை செய்து அசத்திய விஜய் ரசிகர்கள்!

விஜய் பலரின் அன்பை பெற்று வருகிறார். அவருக்கு இளைஞர்கள், இளம் பெண்கள் என பெருங்கொண்ட அளவிலான ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அவரின் புதுபடங்கள் என்றாலே ரசிகர்கள் கொண்டாடுவார்கள்.

சமூகவலைதளங்களில் தேவையில்லாமல் நடிகர்களை வைத்து சண்டை போட்டு கொள்பவர்கள் மத்தியில் சமூகத்திற்கு தேவையான சில நல்ல விசயங்களை செய்பவர்களும் இருக்கிறார்கள்.

கோடைகாலம் துவக்கிவிட்ட நிலையில் பல இடங்களில் தண்ணீர் பிரச்சனை துவங்கிவிட்டது. இந்நிலையில் மதுரையை சேர்ந்த விஜய் ரசிகர்கள் திருப்பரங்குன்றம் பகுதியில் வீடு வீடாக சென்று பலருக்கும் தண்ணீர் வழங்கியுள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் அவர்களை வாழ்த்தியிருக்கிறார்கள்.