Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தியேட்டர் பிரச்சனை எப்போது முடியும்! வருத்தமான ரசிகர்களுக்கோர் செய்தி

தமிழ் நாட்டில் தற்போது தியேட்டர் ஸ்ட்ரைக் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. டிஜிட்டல் பிரச்சனையால் புதிய படங்கள் ஏது வெளிவராததால் முன்பு வெளியான படங்கள் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது.

படப்பிடிப்பில் இருந்த படங்கள் கூட நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் விளம்பரங்கள் எதுவும் நடைபெறாது என ஏற்கனவேகூறப்பட்டது. இந்நிலையில் நேற்று கூட்டம் நடைபெற்று மீண்டும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வரும் மார்ச் 23 முதல் வெளியூர், வெளி மாநில படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுவதாக கூறியுள்ளார்கள். இதற்கான அதிகாரப்பூர்வ அறிக்கை இன்று வெளியாகியுள்ளது.

காலவரையற்ற முறையில் ஸ்டரைக் நடத்தப்படுகிறது.