Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல டிவி நடிகை ஆனந்தியா இது! ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்

ஆனந்தி என்றால் பலருக்கும் தெரிந்திருக்கும். பிரபல டிவி சானலில் பல நிகழ்ச்சிகளில் இவர் கலந்துகொண்டார். முக்கிய டிவி சானலில் நடன நிகழ்ச்சியிலும் ஆடினார்.

சின்னத்திரை சீரியல்களிலும், வெள்ளித்திரை படங்களிலும் இவர் நடித்து வருகிறார். வரலட்சுமி நடித்த தாரை தப்பட்டை படத்தில் இவருக்கு சில முக்கிய காட்சிகள் கொடுக்கப்பட்டது.

சில மாதங்களுக்கு முன் அவர் திருமணம் செய்துகொண்டார். பின் அவருக்கு அழகான ஆண்குழந்தை பிறந்தது. சமீபத்தில் அவர் அந்த குழந்தைக்கு ஆனந்த வீர் என பெயர் வைத்து விழா கொண்டாடினார்.

ஆனால் ஆனந்தி கொஞ்சம் எடை கூடிய நிலையில் அவர் இருந்தது ரசிகர்களுக்கு ஷாக் தான்.