Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஸ்வரூபம் எடுத்த விஜய் ரசிகர்கள்! என்ன செய்திருக்கிறார்கள் பாருங்கள்

விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். சில நாட்களுக்கு முன் இதன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. படம் வரும் தீபாவளிக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவே ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சி தான். அவர் பெரும் ரசிகர்கள் வட்டாரத்தை பெற்றவர். அப்போது முதல் இப்போது வரை அவருக்கான ரசிகர்கள் செல்வாக்கு பெரியளவில் தான் இருக்கிறது.

சமூகவலைதளங்களில் சொல்லவே வேண்டாம் ரசிகர்கள் மாஸ் காட்டுவார்கள். விஜய்யின் பிறந்தநாள் வரும் ஜூன் மாதம் வரவுள்ளது. இன்னும் இரண்டு மாதங்களுக்கு மேல் இருக்கும் போது இப்போதே ட்விட்டரில் ட்ரண்ட் செய்துள்ளார்கள். இதற்காக SAMRAT VIJAY BDAY IN 100D என டேக் உருவாக்கியுள்ளார்கள்.

அது டாப் ட்ரண்டிங்கில் முதல் இடம் பெற்றுள்ளது. 42 ஆயிரத்திற்கும் மேல் இதனை ட்ரண்ட் செய்துள்ளனர்.

Comments