Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வைரலான சிரியா பெண் குழந்தையின் தற்போதைய நிலை! - புகைப்படத்தை பார்த்து நெகிழ்ந்த பிரபல நடிகர்

சமீபத்தில் சிரியாவில் போரில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் உட்பட பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. அப்போது ஒரு பெண் குழந்தையின் புகைப்படம் உலகம் முழுவதும் வைரலானது.

அந்த குழந்தை இப்போது நலமாக இருக்கிறார் என்பதற்கு ஆதாரமாக புதிய புகைப்படங்கள் சிலவெளியாகியுள்ளன.

அந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ள தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ், "She is safe now ❤️ #syrianchildren #hope" என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.