Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தொடரும் ஸ்டெர்லைட் போராட்டம்! ஆதரவாக இறங்கிய பிரபலங்கள்

தூத்துக்குடியில் அடுத்ததாக ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டம் வலு பெற்றுள்ளது. தொடர்ந்து சில நாட்களாக நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் குடும்பத்துடன் ஊர் மக்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் அவர்களோடு இறங்கி போராட தயார் என குரல் கொடுத்திருந்தார். தற்போது நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடந்து முடிந்த பின்னால் எதையும் தடுக்க முடியாது.

இதை உணர மறுத்தால் விபரீத விளைவுகளுக்கு யார் பொறுப்பு ? மக்களே அரசு. மக்களுக்காக அரசு என பதிவிட்டுள்ளார்.

அதே வேளையில் நடிகர் விவேக், முத்து நகர் மூச்சு திணறும் நகர் அல்ல. எவ்வளவு உயிர்கொல்லிகள் நிலத்திலும், நீரிலும் கலந்ததோ தெரியவில்லையே? அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் நடிகை ஆர்த்தியும், ஜூலியும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.

ஸ்டெர்லைட் போராட்டம் சிறப்பு வீடியோவை காண கிளிக் செய்யவும்...