Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்த படத்திற்காக தேசிய விருதை தவறவிட்ட யுவன், ரசிகர்கள் வருத்தம்

யுவன் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர். இவர் கையில் தற்போது அரை டஜன் படங்கள் உள்ளது. யுவன் என்றுமே பெரிய படம், சிறிய படம் என்று பார்ப்பது இல்லை.

அனைவருக்கும் சமமாக தான் இசையமைப்பார், இந்நிலையில் யுவன் தற்போது சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்களின் படங்களுக்கு மீண்டும் இசையமைக்க தொடங்கிவிட்டார்.

யுவன் பல விருதுகள் வாங்கினாலும் அவர் தேசிய விருது வாங்காதது அவருடைய ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தம் தான்.

இதில் தங்க மீன்கள் படம் ஒரு Vote-ல் தேசிய விருதை தவறவிட்டது குறிப்பிடத்தக்கது, இது அவருடைய ரசிகர்களுக்கு மிகவும் வருத்ததை அந்த சமயத்தில் கொடுத்தது.

மேலும், இந்த வருடம் எப்படியும் தரமணி படத்திற்கு கிடைக்க வாய்ப்புள்ளதால், யுவன் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.