Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நடிகை பூமிகாவா இது! அதிர்ச்சியாக்கிய புகைப்படம் உள்ளே

விஜய் நடித்த பத்ரி படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த புது ஹீரோயின் பூமிகா. பின் ஸ்ரீகாந்த்துடன் ரோஜாக்கூட்டம் படத்தில் நடித்தவர் தான். தெலுங்கு பக்கம் முழு டென்ட் போட்டுவிட்டார்.

ஹிந்தியில் ஓரிரு படங்களில் நடித்தவர் சிறுத்தை படம் மூலமாக மீண்டும் தமிழ் சினிமாவில் அவரை பார்க்க முடிந்தது. சித்திரையில் நிலாச்சோறு, களவாடிய பொழுதுகள் மட்டுமே அவர் நடிப்பில் வந்தது.

2007 ல் பரத் தாக்குர் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.அண்மையில் அவரை MCA தெலுங்கு படத்தில் பார்த்தவர்களுக்கு பெரும் ஷாக் தான். பட அதன் பின் இவரை ரோஜாக்கூட்டம் படத்தில் பார்க்க முடிந்தது.

ஆனால் சமீபத்தில் அவர் தன் குழந்தையுடன் இருப்பது போன்ற புகைப்படம் வெளியானது. இதனால் அவரா இவர்? அவரின் குழந்தையா இது என பேசத்தொடங்கியுள்ளனர்.