Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

திருநங்கைகளுக்காக டிடி, ஜி.வி. பிரகாஷ், ஹரிஷ் செய்த செயல்

நடிகர் ஜி.வி. பிரகாஷ் தொடர்ந்து நாட்டில் நடக்கும் கொடுமைகளுக்காக குரல் கொடுத்து வருகிறார். அவரை போல் பிரச்சனையான விஷயங்களை பேசிக் கொண்டே இருக்கும் பிரபலங்கள் யாரும் இல்லை என்றே கூறலாம்.

இன்று திருநங்கைகள் தினம் என்பதால் தனது டுவிட்டரில் வாழ்த்து கூறியுள்ளார் ஜிவி. இவரை தொடர்ந்து டிடி, ஹரிஷ் கல்யாண் போன்றவர்களும் பதிவு செய்துள்ளனர். அதோடு அவர்களுக்காக தயாராகியுள்ள குறும்படத்தையும் ஹரிஷ் டுவிட் செய்துள்ளார்.