Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அந்த பிக்பாஸ் பிரபலம் என்னை கற்பழிக்க முயன்றார்! பிரபல நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு

தெலுங்கு சினிமா சமீப காலமாக பரபரப்பாக இயங்கி வருகிறது - காரணம் ஸ்ரீலீக்ஸ். ஸ்ரீரெட்டி என்ற நடிகை தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் படவாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பதை எதிர்த்து அவர் குரல்கொடுத்துள்ளார். அவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் சர்ச்சையானது.

இந்நிலையில் பிரபல துணை நடிகை சுனிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கத்தி மகேஷ் என்ற போட்டியாளர் தன்னை கற்பழிக்க முயன்றதாக குற்றம்சாட்டியுள்ளார்.

"நாங்கள் முதலில் பேஸ்புக்கில் நண்பர்களாக இருந்தோம். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்ததும் அவரை வாழ்த்தினேன். அவர் மனைவிக்கு தெரியாமல் ஐதராபாத்தில் ஒரு வீட்டில் என்னை சந்திக்க வேண்டும் என என்னை வரச்சொன்னார். அப்போது என்னை வலுக்கட்டாயமாக என்னை கற்பழிக்க பார்த்தார்" என சுனிதா தெரிவித்துள்ளார்.

Comments