Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நிர்வாண போராட்டம் நடத்திய இளம் நடிகைக்காக இறங்கி வந்த பிரபல நடிகர்! அதிர்ச்சியாக்கிய சம்பவம்

அண்மையில் இளம் நடிகை ஸ்ரீ ரெட்டி நடுரோட்டில் ஆடைகளை களைந்து போராட்டம் நடத்தினார். வாய்ப்புகளுக்காக படுக்கைக்கு அழைப்பவர்களுக்கு எதிராக நீதி கேட்டார்.

அண்மையில் அவர் பிரபல நடிகர் ராணாவின் தம்பி தன்னுடன் நெருக்கமாக இருந்தார் என புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இது பலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அவருக்காக குரல் கொடுத்திருக்கிறார் சூப்பர் ஸ்டார் பவன் கல்யாண். அண்மையில் பவன் ஹைதராபாத்தில் தன் ஆதரவாளர்களுடன் சிறுமி ஆசிஃபாவுக்காக அமைதி போராட்டம் நடத்தினார்.

அப்போது ஸ்ரீ ரெட்டி பற்றி கேள்வி கேட்கப்பட்டபோது இது போன்ற விசயங்களை சரியானவர்களிடம் புகார் கொடுத்து வழக்கு பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு தன் அதிகாரத்தை கொண்டு குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என கூறினார். மேலும் ஸ்ரீரெட்டி செய்தி சானல்களில் விவாதத்தில் கலந்துகொண்டு நேரத்தை வீணாக்குவதை விட போலிஸையும், நீதிமன்றத்தையும் அணுகவேண்டும். செய்தி சானல்களால் தீர்வு கிடைக்கப்போவது இல்லை.

TRP க்காக சானல்கள் விசயத்தை உணர்ச்சி வசமாக்காதீர்கள் . போலிஸ் தவறினால் ஊடகங்கள் அவர்களை குற்றவாளிகளை கொண்டு வந்து நிறுத்த சொல்லுங்கள் என கூறினார்.