Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பொது மேடையில் விஜய்யை அசிங்கப்படுத்தும்படி பேசிய அவருடைய தந்தை

விஜய் இன்று தமிழ் சினிமாவில் நம்பர் 1 நடிகர். ரஜினியை தவிர்த்து பாக்ஸ் ஆபிஸ் மன்னர் என்றால் எல்லோரும் விஜய்யை தான் சொல்வார்கள்.

அந்த வகையில் சமீபத்தில் விஜயகாந்தின் 40 வருட சினிமா பயணத்தை சிறப்பிக்கும் பொருட்டு ஒரு பிரமாண்ட விழா நடந்தது.

இதில் விஜய்யின் தந்தையான பிரபல இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் கலந்துக்கொண்டு பேசினார், அப்போது அவர் பேசுகையில் ‘விஜய்யை வைத்து நாளைய தீர்ப்பு படத்தை எடுத்தேன்.

அப்படம் பெரிய தோல்வியை சந்தித்தது, அதன் பின் விஜய் நடித்த படம் சரியாக ஓடவில்லை, பிறகு விஜயகாந்துடன் அவர் நடிக்க வைத்த பிறகு தான் கொஞ்சம் வெளியே தெரிய ஆரம்பித்தார்’ என கூற, இவை விஜய் ரசிகர்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.