Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பரபரப்பான நேரத்தில் விஜய் ரசிகர்கள் செய்த புரட்சி!

தற்போது காவிரி பிரச்சனை, ஸ்டெர்லைட் என பல பிரச்சனைகள் என மக்கள் பலவற்றை சந்தித்து வருகிறார்கள். தமிழக மக்களுக்கு போராட்டமும், பரபரப்பும் சூழ்ந்த வாழ்க்கையாகிவிட்டது.

சமூக வலைதளங்களில் தங்களால் முடிந்த வரையில் யுத்தம் நடத்தினார்கள். விஜய் நடிப்பில் வெளியான தெறி இரண்டாம் ஆண்டு கொண்டாட்டத்தை எட்டியது.

ஆனால் சென்னையில் உள்ள திரையரங்கத்தில் படத்தை ரீரிலீஸ் செய்த போதும் ஆசிஃபாவின் சோகத்தால் பெரிதளவில் படத்தை விளம்பரமோ கொண்டாட்டமோ நாங்கள் செய்யவில்லை என அவர்களே கூறிவிட்டார்கள்.

இந்நிலையில் வேறு சில ரசிகர்கள் 2 Years Of Blockbuster Theri Special Mashup என ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்கள். இதில் பலரும் சந்தித்த மெரினா போராட்டம், காவிரி விசயம் ஆகியன இடம் பெற்றுள்ளது.