அண்மையில் இளைஞர்களை தன் கண் சிமிட்டலால் அதிகம் ஈர்த்தவர் பிரியா வாரியர். மலையாள பக்கம் மட்டுமல்ல இவருக்கு தமிழிலும் பெரும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இதற்கு சமூகவலைதளங்களே சாட்சியாக அமைந்தன. மாணிக்ய மலராய பூவி பாடலும், ஒரு அடார் லவ் டீசரும் இதற்கு முக்கிய காரணமாய் அமைந்தன. இதனால் நிறைய பட வாய்ப்புகள் அவர் பக்கம் சென்றுள்ளது.
தமிழ் டிவி சானல்களிலும் விழாக்களுக்கு அவரை விருந்தினராக அழைத்து விடுகிறார்கள். இந்நிலையில் பிரியா வாரியர் மீண்டும் தன் கண் சிமிட்டலை சாக்லெட் விளம்பரத்தில் காட்டியுள்ளார்.
புதிதாக வந்துள்ள இந்த விளம்பரத்தில் அவரை பார்த்து அனைவரும் ஆச்சர்யப்பட்டுள்ளனர். நீங்களும் பாருங்கள்..
Comments