Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தயவு செய்து இதை கவனியுங்கள்! உருக்கத்துடன் பிரபல நடிகர் விவேக்

விவேக் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த ஒரு நல்ல கலைஞன். கவுண்டமணி, செந்தில், வடிவேலு என முக்கிய காமெடியன்களுடன் போட்டி போட்டு தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர்.

கேலி, கிண்டலாக மட்டுமில்லாமல் சிந்திக்க தூண்டும் கருத்துக்களால் மக்கள் பலரையும் ஈர்த்தவர். இதனாலேயே இவரை கலையுலகின் சின்ன கலைவாணர் என்பார்கள். கலாம் ஐயா பெயரில் சமூக சேவைகள் செய்து வருகிறார்.

இதற்கு பல தரப்பிலிருந்து அவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. சமூக வலைதளமான ட்விட்டரில் அவர் பல விசயங்களை முன் வைத்து பேசி வருகிறார்.

அண்மையில் சிறுமி ஆசிஃபா கொடூர மரணம் நாடு முழுக்க பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் விவேக் தன் ட்விட்டரில் வருத்ததுடன் கருத்தை பதிவு செய்கிறார்.