Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இத்தனை முத்தமா! திணறவைத்த காஜல் அகர்வால்

காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு ரசிகர்களிடத்தில் அதிக இடம் பிடித்தவர். இரு மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கான இடத்தை தக்க வைத்து கொண்டார்.

தற்போது அவர் குயின் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறாராம். சீனியர் நடிகைகள் லிஸ்டில் வந்துவிட்டதால் கதைகளுக்கு முக்கியத்துவமான படங்களை மட்டும் தேர்ந்தெடுக்கிறாராம்.

அதோடு இப்போதைக்கு கல்யாணம் பற்றியும் எந்த முடிவும் இல்லையாம். இன்ஸ்டாகிராமில் இவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 7 மில்லியனை தாண்டியுள்ளது.

இதற்காக அவர் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அத்தனை பேருக்கும் ஒரே நேரத்தில் போட்டோ மூலம் முத்தம் கொடுத்து அசத்தியிருக்கிறார். இதை 4.5 லட்சம் பேர் லைக் செய்திருக்கிறார்கள்.

Comments