Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

AAA நல்ல படம், விவேகம் மிகவும் நல்லப்படம்- முன்னணி இயக்குனரின் பதிலால் சிரித்த மக்கள்

தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 200க்கு மேற்பட்ட படங்கள் வருகின்றது. இதில் படம் ஹிட் என்று பார்த்தால் விரல் விட்டு எண்ணிவிடலாம்.

அந்த வகையில் கடந்த வருடம் வெளிவந்த படங்களில் மிகப்பெரும் தோல்வியை சந்தித்த படம் AAA மற்றும் விவேகம் தான்.

இந்நிலையில் மெர்குரி படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட கார்த்திக் சுப்புராஜிடம் ‘இதில் உங்களுக்கு பிடித்த படம் எது?’ என்று AAA, விவேகம் என ஆப்சன் கொடுத்தனர்.

அதற்கு கார்த்திக் சுப்புராஜ் ‘AAA நல்ல படம் தான், ஆனால் விவேகம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது’ என சொல்ல, அரங்கமே சிரித்தது.