Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எல்லோரையும் அழவைத்த ராஜலட்சுமிக்காக செந்தில் எடுத்த அதிரடி முடிவு!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் எல்லோரையும் கவர்ந்தவர்கள் ராஜ லட்சுமி மற்றும் செந்தில். தம்பதியான இவர்கள் நாட்டுப்புற பாடல்களால் ஒவ்வொரு சுற்றையும் அலங்கரித்தார்கள்.

அண்மையில் ராஜலட்சுமி அபர்ணாவுக்கே ஓட்டு போடுங்கள். இனி என்னால் கலந்துகொள்ள முடியாது. என்னால் முடிந்தளவு பாடிவிட்டேன். அவர் தான் பொறுத்தமானவர் என அழுதுகொண்டே கூறினார்.

இது ரசிகர்களுக்கு சோகத்தை உண்டாக்கியது. இந்நிலையில் அவரது கணவர் செந்தில் செக்கச் சிவந்தவளே கண்ணமா என துள்ளலான பாடலை பாடி ராஜலட்சுமியையும், ரசிகர்களையும் மகிழ்ச்சியாக்கிவிட்டார்.

மேலும், இந்த பாடலுக்கு பிறகு ராஜலட்சுமி செம்ம சந்தோஷமாக, அவருடன் ரசிகர்களும் சந்தோஷத்தில் துள்ளிக்குதித்தனர்.