Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பெரிதும் எதிர்பார்க்கப்படும் முதல் ஸ்பேஸ் ஃபிலிம் டிக் டிக் டிக்! ஸ்டிரைக்கிற்கு பிறகு ரிலீஸ் தேதி இதோ

ஜெயம் ரவி நடிப்பில் டிக் டிக் டிக் படம் கடந்த மாதமே வெளியாக இருந்தது. ஆனால் படங்கள் அனைத்தும் ஒன்றரை மாத கால ஸ்டிரைக் காரணமாக அப்படியே தள்ளிப்போனது.

மிருதன் இயக்குனர் சக்தி சௌந்தரராஜன் இயக்கத்தில் இப்படம் முதல் விண்வெளி படமாக தமிழில் வருகிறது. ஏற்கனவே டீசர், போஸ்டர்கள், ட்ரைலர் வெளியாகி வரவேற்பை ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது இப்படத்தை வரும் ஜூன் 22 ல் வெளியிட இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது. நிவேதா பெத்து ராஜ், ஜெயம் ரவியின் மகன் ஆரவ் ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.