Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிவகார்த்திகேயனுடன் நடித்த ஸ்ரீதிவ்யாவா இது! ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்

நடிகை ஸ்ரீதிவ்யா சிவகார்த்திகேயனுடன் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஜோடியாக நடித்து சினிமாவுக்கு அறிமுகமானார். பின் மீண்டும் இருவரும் காக்கி சட்டை படத்தில் ஜோடி சேர்ந்தார்கள்.

திரிஷா இல்லைனா திவ்யா என ஒரு ட்ரண்டே உருவானது. பின் மருது படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்தார். காஷ்மோரா என சில படங்களில் இரண்டாம் ஹீரோயினாக இருந்தார்.

தமிழ், தெலுங்கு என படங்களில் நடித்து வரும் இவர் அண்மையில் காஞ்சிபுரத்தில் உள்ள பட்டுசேலை கடை திறப்பு விழாவிற்கு வருகை தந்து ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார்.

பொது இடத்தை அவரை பார்த்தவர்களுக்கு பெரும் ஷாக். ஒல்லியாக இருந்த திவ்யா இப்படி குண்டாகிவிட்டாரே என சமூகவலைதளங்களில் கூறிவருகிறார்கள்.