Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உலக அளவில் இப்படி ஒரு வசூலா! முக்கிய படத்தை பின்னுக்கு தள்ளிய அவெஞ்சர்ஸ்

அவெஞ்சர்ஸ் கடந்த மே முதல் வாரம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் என ஒரே நேரத்தில் வெளியானது. 11 நாட்களை கடந்து விட்ட இப்படம் கடந்த சனிக்கிழமை வரை 1.16 பில்லியன் டாலர்களை வசூலித்தது.

இந்திய மதிப்பில் இப்படம் ரூ 7,785 கோடியை வசூலித்துள்ளது. ஆனால் படம் இன்னும் சீனாவில் வெளியாகவில்லை. வெளியாவதற்கு முன்பே இப்படம் இப்படியான ஒரு சாதனையை படைத்துவிட்டது.

அதே வேளையில் முக்கிய படமான Star wars : The Force Awakens திரைப்படம் 1 பில்லியன் டாலர்களை 12 நாட்களில் வசூலித்தது. ஆனால் இப்போது அந்த சாதனையை 11 நாட்களில் வசூலில் அவெஞ்சர்ஸ் செய்து ஸ்டார் வார்ஸ் படத்தின் சாதனையை பின்னுக்கு தள்ளியுள்ளது.

Comments