Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கீர்த்தி சுரேஷ்க்கு சம்பளம் இவ்வளவு பெரிய தொகையாம்! வெளியான தகவல்

தற்போது சினிமா வட்டாரத்தில் அதிகம் பேசப்படும் நடிகையாகிவிட்டார் கீர்த்தி சுரேஷ். விஜய் 62 படத்தில் அவருக்கு ஜோடியாக விஜய் நடிக்க படத்தை முருகதாஸ் இயக்குகிறார்.

கீர்த்திக்கு வரும் வெள்ளிக்கிழமை மகாநதி படம் வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கில் வெளியாகவுள்ள இப்படத்தில் அவர் மறைந்த நடிகை சாவித்திரியாக நடித்துள்ளார்.

இதற்காக அவர் அந்த நடிகையாக மாற நிறைய உழைத்திருக்கிறாராம். படப்பிடிப்பின் இறுதி நாளில் அழுதுவிட்டாராம். மேக்கப், ஆடை, ஆபரணங்கள் என நிறைய முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள்.

தற்போது இப்படத்திற்காக அவருக்கு ரூ 1.5 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.