Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இது ஒரு சின்ன போராட்டத்தை உருவாக்கும்-ஸ்டேஜை அலறவிட்ட ரஞ்சித்

ரஞ்சித் இயக்கத்தில் காலா படம் பிரமாண்டமாக வந்துள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் பிரமாண்டமாக நடந்தது.

இதில் பேசிய ரஞ்சித் ‘கண்டிப்பாக இந்த படம் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக இருக்கும், அதிலும் சுதந்திரம் அடைந்த இத்தனை வருடத்தில் பல பேருக்கு இங்கு சொந்தமாக ஒரு நிலம் இல்லை.

இதற்கு காரணம் யார், நம் நிலத்தை வேறு ஒருவர் கைப்பற்றுகின்றனர், இதையெல்லாம் இந்த காலா பேசும்.

கண்டிப்பாக இந்த படம் ஒரு சிறிய போராட்டத்தின் தொடக்கமாக இருக்கும்’ என ரஞ்சித் பேச அரங்கமே அதிர்ந்தது.

Comments