Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

யாரும் செய்ய முடியாத விஷயத்தை செய்ய போகிறாரா ஜுலி- பரபரப்பான வீடியோ

பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் வெறுப்புக்கு ஆளானவர் ஜுலி. ஆனால் அதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தைரியமாக அடுத்தடுத்து வேலைகளை செய்து வருகிறார்.

அந்நிகழ்ச்சிக்கு பிறகு தொகுப்பாளினியாக, நடிகையாக வேலை செய்து வருகிறார். இந்த நேரத்தில் அவர் ஒரு வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் தமிழ்நாட்டு மக்களுக்காக பேசியுள்ளார், ஆனால் இடையில் ஒரு வார்த்தையை மியூட் செய்துள்ளார்.

இதோ அந்த வீடியோ,