Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உங்களுக்கு பிடித்த டிவி பிரபலங்களை பின்னுக்கு தள்ளி முதல் இடம் பிடித்த ஹாட்டான ஆண்!

தற்போதெல்லாம் சீரியல், டிவி பிரபலங்களுக்கும் பெரும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. இதில் சில நடிகர்களுக்கும், நடிகைகளுக்கு கிரேஸ் அதிகம் என்றே சொல்லவேண்டும்.

அவர்கள் வந்து போகும் நிகழ்ச்சி அல்லது சீரியல்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைப்பதுண்டு. இந்நிலையில் அண்மையில் பிரபல ஆங்கில பத்திரிக்கை ஒன்று 15 Most Desirable Men on Television 2017 என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் முதல் இடத்தில் இருப்பவர் நடிகர் பிரஜின்.

பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவருக்கு காதலிக்க நேரமில்லை சீரியல் பெரும் முக்கியத்துவமானதாக அமைந்துள்ளது. தற்போது சின்னத்தம்பி சீரியலில் நடித்துவருகிறார்.

  • ராஜா ராணி சஞ்சீன் - 10
  • சரவணன் மீனாட்சி ரியோ - 9
  • கலக்கப்போவது யாரு பப்பு - 12
  • ரக்‌ஷன் - 5
  • மிர்ச்சி விஜய் - 4
  • அழகர் - 6
  • பகல் நிலவு விக்னேஷ் - 8
  • மா.கா.பா ஆனந்த் - 15
  • ஆஃபிஸ் கார்த்திக் - 14
  • அமித் பார்கவ் - 3